தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது. தமிழீழமே … Continue reading தமிழீழத்தை கைவிடுங்கள்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் அழுத்தம்!